உடுமலை: விவசாயிகள் கவனத்திற்கு..

திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை அலுவலகத்தில் தமிழக வேளாண் உற்பத்தியையும் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும் முறையில் வேளாண் பொறியியல் துறை வழியாக வேளாண் இயந்திரமயமாக்குதல் மற்றும் துணை இயக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் மொபைல் போன்கள் வாயிலாக இயங்கும் தானியங்கி பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உடுமலை உதவி செயற்பொறியாளர் மற்றும் அல்லது வேளாண்மை அலுவலகத்தில் நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி