புற கிழக்கு மாவட்ட செயலாளரான மகேந்திரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்ட உயர்வை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன.
மேலும் சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் மு.
க ஸ்டாலின் உடனே பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் நீலம்பூர் செல்வராஜ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.