பாம்பு பள்ளியின் வளாகத்தில் இருந்ததால் மாணவர்கள், மாணவிகளிடையே சிறிது பதற்றம் நிலவியது. பள்ளியை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து உள்ளதால் அவ்வப்போது பாம்புகள் பள்ளி வளாகத்தில் உள்ளே வருகிறது. இதனால் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி பள்ளியை சுற்றிலும் உள்ள இடத்தின் உரிமையாளர்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென பள்ளியின் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
கரூர் சம்பவம்: தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி பயணம்!