மடத்துக்குளம் அருகே குரங்கை பிடிக்க கூண்டு வைப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குரங்கு ஒன்று நடமாடி வருகின்றது பொதுமக்களை அச்சுறுத்திவரும் குரங்கை பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அமராவதி வனத்துறையினர் கணியூர் அக்ரஹாரம் பகுதியில் குரங்கை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி