திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை டிச.3 காலை 9 மணி முதல் ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி. லே.அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், உள்ளிட்ட இடங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.