திருப்பூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை டிச.4 காலை 9 மணி முதல் சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.