மாலை 3 மணி முதல் இரவு வரை ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது, வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஓரிரு நாளில் தோட்டத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என கூறப்பட்டதை தொடர்ந்து போராட்டம் இரவு 10 மணி முடித்து வைக்கப்பட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்