காங்கேயம் அருகே மின்தடை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கருவலூர் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திங்கட்கிழமை, ஜூன் 1 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. கருவலூர், அரசம்பாளையம், நயினம்பாளையம், ஆரிய கவுண்டன் பாளையம், ஆனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கபாளையம், பெரியாண்டாம் பாளையம், குரும்பபாளையம், பெரிய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி