இதனால் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பின்னர் நின்ற மழையானது இரவு 11 மணியளவில் அதிக காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. இதேபோல் வெள்ளகோவில் பகுதிகளிலும் இரவு நேரத்தில் சிறிது நேரம் மழை பொழிந்துள்ளது. காங்கேயம் 32.6 மில்லிமீட்டரும், வெள்ளகோவில் 3.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர்
படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்