இதனை தொடர்ந்து வெள்ளகோவில் நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்ய பிரபா ஆகியோர் உத்தரவின் படி சாலை ஆய்வாளர்கள் முன்னிலையில் சாலை பணி யாளர்கள் அனைத்து வெள்ளை வண்ணம் கோடுகளுக்கு விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் ஒளிரும் சிவப்பு, வெள்ளை வண்ண எச்சரிக்கை பட்டையை பொருத்தினர்.
பயங்கரவாத சதி முறியடிப்பு.. RPG மற்றும் RDX வெடிப்பொருட்கள் சிக்கின