மேலும் இதுபோல் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் சாலையின் மையப்பகுதியில் தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சாலையானது காங்கேயம் முதல் படியூர் வரை 15 கிலோமீட்டர் உள்ளது அப்போது வழிநெடுகிலும் தீவைப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது. மேலும் அங்கே தீ வைத்துக் கொண்டிருந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்களிடம் கேட்டபோது எங்கள் மேல் அதிகாரிகள் தான் தீ வைக்கச் சொன்னார்கள் என்றும் மேலும் மைய தடுப்பு பகுதியில் உள்ள வெள்ளை மற்றும் கருப்பு கலர் பெயிண்ட் அடிக்க போவதாகவும் அதனால் இந்த புற்கள் இடையூறாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்