காங்கேயத்தில் கனமழை

காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 8.30 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாக்கடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வழிந்தோடுகிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காங்கேயம் நகரப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕