காங்கேயத்தில் இரண்டு கடைகளில் தீ விபத்து

காங்கேயம் திருப்பூர் சாலையில் சலூன் கடை அருகே துணிகள் அயனிங் செய்யும் கடையில் குப்பைக்கு தீ வைத்ததில் இருந்து தீ பரவியது. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட சட்டை, பேண்ட், சிலைகள் மற்றும் சலூன் கடை உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி