காங்கேயத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி