நிலத்தைஅபகரித்த திமுக எம்எல்ஏ தேமுதிகவிற்கு சொந்தம் தீர்ப்பு

பொதுமக்களுக்கு வழங்க விஜயகாந்த் வாங்கிய நிலத்தை அபகரித்ததாக திமுக எம்எல்ஏ சந்திரகுமார் மீது தொடரப்பட்ட வழக்கில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் சேனாபதி பாளையத்தில் உள்ள 3 ஏக்கர் நிலம் தேமுதிகவிற்கு சொந்தம் என காங்கேயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி