இதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளை அணி சார்ந்து நடத்துவது, அதன் அறிக்கைகளை தேசிய தலைமைக்கு அனுப்பி வைப்பது என மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலுசேர்க்கும் வகையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட, மாநில நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு பா. ஜனதா கட்சி ஆதரவாளர்கள் இக்கூட்டத்தை நடத்தியுள்ளதால் அக்கட்சிக்குள் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்