இதை வசூல் செய்வதற்கு நேற்று(செப்.13) மதியம் 3 மணி அளவில் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தேடி வந்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து உள்ளனர். பின்னர் காங்கேயம் காவல் துறையினர் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி