திருப்பூர்: வயிற்று வலியால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினத்தை சேர்ந்த 26 வயது ஹரிதாரணி, தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்காததால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி