உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்த பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக சுற்றி வருகின்றது. எனவே, வாகனங்களில் செல்லும்போது வாகனங்களை விட்டு இறங்கக்கூடாது, அதிக ஒலி எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி