பல்லடத்தில் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த முத்துலட்சுமி, பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணசாமி என்பவர் தனது நிலத்துக்குப் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்தபோது, முத்துலட்சுமி ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணசாமியை தனது வீட்டிற்கு அழைத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்துடன் அவரை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி