திருப்பூர்: நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நாளை (16.02.2026) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ரோடு, சிவன்மலை, கோவை ரோடு, சென்னிமலை ரோடு, சென்னிமலைபாளையம், அரசம்பாளையம், கோவில்பாளையம், கரூர் ரோடு, மருதுரை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், வடபழனி, சின்ன கோடாங்கிபாளையம், பெரிய கோடாங்கிபாளையம், பெத்தம் பூச்சிபாளையம், சிங்கப்பூர் நகர், ஏகாரன்பாயம், சின்ன கோவில் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி