திருப்பூர்: பெண்ணிடம் அடிக்கடி பேச்சு.. இளைஞர் மீது தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் இரண்டு இளைஞர்கள் ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நண்பர்களான சூர்யா, பிரபு, சிவா ஆகியோர் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது தனக்கு தெரியாமல் தனது பெண் தோழியிடம் பேசிய பிரபுவை தாக்கியுள்ளார். அவருடன் இணைந்து சிவாவும் பிரபுவை தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாக நிலையில், சூர்யா, சிவா ஆகியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி