மாபெரும் இரத்ததான முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
இதில் நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன், அரசு மருத்துவ அலுவலர் சக்திராஜ்,
நகர மன்ற உறுப்பினர்கள் மலர்விழி கணேசன், சாந்தி இளங்கோ, கோல்டன் ஆர்க் ஹெல்த் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யபாரதி, இரத்த வங்கி ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.