தாராபுரம் தெற்கு நகரத்தின் 16வது முதல் 30வது வார்டு வரை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான அரசு, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நல்லாட்சி, குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு 100% உத்திரவாதம் அளிக்கும் உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைய கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியில் அமர உறுதி ஏற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.