கீழே விழும் விளக்குகளில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். மேலும் இந்த விளக்குகளை ரூ. 100க்கு வாங்குவதாகவும் ஆனால் இந்த விளக்குகளை பொருத்துவதற்கு கூலியாக ரூ. 150 வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அடிக்கடி இந்த விளக்குகள் கழன்று கீழே விழுவதால் ஒவ்வொரு முறையும் ரூ. 150 செலவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி