இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, குப்பைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்