தெற்கு மாவட்ட செயலாளர் முனீப் ரகுமான் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு. விசிக மாநிலத் துணைச் செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இதில் சமூக நீதிப் போராளி பழனிபாபாவின் 28-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பழனிபாபா சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து தலைவர்கள் எடுத்துரைத்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் 1000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்