மடத்துக்குளம்: சுகாதார வளாகம் முன்பு குப்பைகள் தேக்கம்

மடத்துக்குளம் அருகே கழுகரை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி குப்பைகள் கொட்டும் இடமாக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுகாதார வளாகத்தை பராமரிக்கவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி