தாராபுரம் நகரம், தாராபுரம் ஒன்றியம், சேர்ந்த பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதே போல கொளத்துப்பாளையம் பேரூராட்சி, சின்னக்காபாளையம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் கைகோர்த்து சாரையாக நின்று திமுகவுக்கு எதிராக 41 கால மாத ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
திமுக கூட்டணியில் இதுவரை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் லிஸ்ட்