இதில் மாவட்ட துணைச்செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, மாவட்ட பிரதிநிதி வி. நந்தகுமார், சின்னக்கம்பாளையம் பேரூர் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், கோனபஞ்சாலை செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு