இதை நகரமன்றத் தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்றுவரும் இந்தப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடுவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் நகராட்சி குடிநீர் மேற்பார்வையாளர்கள் பிரபாகரன், ஆல்துறை நகரமன்ற உறுப்பினர்கள் மலர்வழி கணேசன், மீனாட்சி கோவிந்தராஜ், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி