தாராபுரம் அருகே வயதான தம்பதியிடம் கொடூரக் கொள்ளை

தாராபுரம் அருகே தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதியரை ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் தாக்கி, 7 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பதியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி