இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தாராபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அலங்கியம் பகுதியை சேர்ந்த சிறுவன் என்பதும், கலைச்செல்வியிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்