உடுமலை அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னம்பாளையம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் முத்துமாணிக்கம், பி.டி.ஆர். பாண்டியன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி