நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மகளிர் அணி தலைவர் சாந்தானம்மாள், நகர துணை தலைவர் நாகலட்சுமி, மேற்கு ஒன்றிய தலைவர் ரஞ்சிதா, ஒன்றிய செயலாளர் கார்த்திகா குண்டடம் ஒன்றிய தலைவர் வேலுமணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாராபுரம் பஸ் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்து ஏறி இறங்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே பலி