தாராபுரம் அருகே விபத்தில் 7 பேர் காயம்.. வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் கட்டுமானப் பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வேன், சாலை தடுப்பில் மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி