மடத்துக்குளம் அருகே ரூ.1 லட்சத்து 33, 780 பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செங்கண்டி புதூர் நால் ரோடு அருகே இன்று மாலை சுமார் 6 மணி அளவில் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி சொகுசு காரில் ₹1 லட்சத்து 33 ஆயிரத்து 780 கொண்டு வந்த தனபால் என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் அதிகாரி குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி