தெருவில் நாய்கள் மிக அதிக அளவில் சுற்றித்திரிகிறது இதனால் குழந்தைகள், பொதுமக்களுக்கு பெரிய தொந்தரவு ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்