திருப்பூர்: குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சீரமைப்பது எப்போது?

பெருமாநல்லூர் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து மயானம் செல்லும் சாலை கன்னிமார் தோட்டம் பகுதியில் குடிநீர் குழாயையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. 

மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி