உடுமலையில் நாராயண கவிராயர் நினைவு நாள் அஞ்சலி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அவரது 45வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. உடுமலை நாராயண கவி இலக்கிய பேரவை சார்பில் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கவிராயரின் பேரன் வழக்கறிஞர் திருப்பூர் சுந்தர்ராஜன், இலக்கியப் பேரவை தலைவர் அமிர்த நாயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி