திருப்பூர்: இந்து முன்னணியில் இணைந்த இளைஞர்கள்

வேலம்பாளையம் பகுதியில் பல்வேறு அமைப்புகளில் இருந்து இளைஞர்கள், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சேவுகன் முன்னிலையில், மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இந்து முன்னணியில் இணைந்தார்கள். கல்லூரி மாணவர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை இந்து முன்னணியில் இணைத்துக் கொண்டனர். அவர்களை இந்து முன்னணி மாநில தலைவர் வரவேற்றார்

தொடர்புடைய செய்தி