திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே மதபோதகராக பணிபுரிந்து வந்த ராபா்ட் (57) என்பவர், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, செவ்வாய்க்கிழமை ராபா்ட்டை கைது செய்தனா்.