திருப்பூர்: சிறந்த சேவைக்கான விருது

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 45,000க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள், 37 முறை ரத்த தான முகாம்கள், அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் வண்ணம் தீட்டி மரம் வைத்து கொடுத்துள்ளார். 

தொடர்ந்து கோவில்களில் உழவார் பணியில் ஈடுபட்டு, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே மற்றும் உடற்பயிற்சி பயிற்சி கொடுத்துள்ளார். பகுதி மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். தற்சமயம் நடந்த சிவன் பக்தர்கள் மாநாட்டில் சிறந்த சேவைக்கான விருது நான்கு நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் இளைஞர் அணி சார்ந்த எனக்கும் சிறந்த சேவைக்கான விருது கிடைத்தது. 

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் ஒரு கராத்தே வீரர் என்.வசந்த அவர்களுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்கு பழைய தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி