முகாமில் மொத்தம் 568 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக சிறப்பு முகாமை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் தி.மு.க. நகரச் செயலாளர் மூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தொண்டையில் சிக்கிய பலூன்.. மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் பலி