உடுமலை முருகன் கோவில் சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட புகழ்பட்ட ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று வைகாசி கிருத்திகை முன்னிட்டு முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாந்த தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி