நாளை மின்சாரம் நிறுத்தம்

வீரபாண்டி மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம் பாளையம், ஆ. யு. நகர், லட்சுமி நகர், சின்னக் கரை, முல்லை நகர், டி. கே. டி. மில், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவம்பாளையம் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன் புதூர், இடும்பன் நகர், சு. மு. காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி