திருப்பூர்: நாளை மின்சாரம் நிறுத்தம்

தெக்கலூர் மற்றும் சேவூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (வியாழக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபா நகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளியம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பான்குளம், வாலியூர், முதலிம்பாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாக்கட் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி