திருப்பூர்: மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகுல்ராய் (23) என்பவர் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி