அவிநாசி: காரில் வந்து ஆடு திருடிய மர்ம நபர்கள்

அவிநாசி அருகே தெக்கலூர் சென்னிமலைபாளையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, காரில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதைப் பார்த்த ஈஸ்வரன் சப்தமிட்டு துரத்தியும் அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕