உடுமலை: படகுத்துறையில் முதியவர் சடலம்; ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை படகுத்துறை பகுதியில் ஜனவரி ஒன்பதாம் தேதி, பலத்த காயங்களுடன் முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திருமூர்த்திமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி